Breaking | Sabarimala | CPM | சபரிமலை தங்க முறைகேடு விவகாரம்.. Ex. CPM MLA அதிரடி கைது
சபரிமலை தங்க முறைகேடு - முன்னாள் சிபிஎம் எம்எல்ஏ கைது/சபரிமலை துவார பாலகர் சிலை தங்க கவச முறைகேடு விவகாரம்/திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவரும், முன்னாள் சிபிஎம் எல்எல்ஏவுமான பத்மகுமார் கைது/பத்மகுமாரை கைது செய்து சிறப்பு புலனாய்வுக் குழு நடவடிக்கை/இதுவரை 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது