Breaking | RajasthanAccident | தறிகெட்டு ஓடிய லாரி | அடுத்தடுத்து தூக்கி வீசப்பட்ட வாகனங்கள்
ராஜஸ்தானில் வாகன ஓட்டிகள் மீது வாகனம் மோதியதில் 10 பேர் உயிரிழப்பு/லோஹா மண்டி எனும் இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி விபத்து/சாலையில் சென்று கொண்டிருந்த 17 வாகனங்களில் இருந்த 10 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்/சாலைகளில் சிதறிக் கிடக்கும் வாகனங்கள் - அகற்றும் பணிகள் தீவிரம்