Breaking | Puducherry Diwali Gift | "தீபாவளி பரிசு.." | மக்களுக்கு இன்ப அதிர்ச்சி
புதுச்சேரியில் தீபாவளி பரிசுத் தொகுப்பு அறிவிப்பு
புதுச்சேரியில் 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் - அரசு அறிவிப்பு/"2 கிலோ சர்க்கரை, 1கிலோ க.பருப்பு, 2 கிலோ சமையல் எண்ணெய், அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா வழங்கப்படும்"/கௌரவ அட்டைதாரர்கள், அரசு ஊழியர்கள் தவிர அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் - புதுச்சேரி அரசு