Breaking| PMModi Speech Tamil | "நடுத்தர வர்க்கத்தினருக்கு இரட்டை ஜாக்பாட்" -பிரதமர் மோடி நெகிழ்ச்சி
ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி பேசவுள்ளார்/5%, 18% என 2 அடுக்குகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி/நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது