#BREAKING || Flight | சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் - நடுவானில் வந்த அதிர்ச்சி செய்தி

Update: 2025-06-20 05:25 GMT

#BREAKING || Flight | சென்னையில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் வந்த அதிர்ச்சி செய்தி

சென்னையில் 8 விமானங்களின் சேவை ரத்து /சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்களின் சேவை ரத்து/டெல்லி, மும்பை, தூத்துக்குடி, ஐதராபாத்துக்கான விமானங்களின் சேவை ரத்து /5 ஏர் இந்தியா விமானங்கள், 3 ஸ்பைஜெட் விமானங்களின் சேவை தற்காலிக நிறுத்தம் /நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்