Breaking | Delhi | NCB | தலைநகரில் அடுத்த அதிர்ச்சி | அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்

Update: 2025-11-23 14:24 GMT
  • ரூ.262 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்
  • டெல்லியில் ரூ.262 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்/328 கிலோ மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை/போதைப்பொருள் வைத்திருந்ததாக 2 பேரை கைது செய்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை/டெல்லி காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை
Tags:    

மேலும் செய்திகள்