BJP | Pune Cow Urine Issue | இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய கோட்டையில் கோமியம் தெளித்த பாஜக MP

Update: 2025-10-22 04:43 GMT

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பாரம்பரிய ஷானிவர்வாடா கோட்டையில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதால், அந்த இடத்தை பாஜக எம்.பி. கோமியம் தெளித்து தூய்மைப்படுத்தினார்.புனேயில் உள்ள புகழ்பெற்ற ஷானிவர்வாடா கோட்டையில் இஸ்லாமியர்கள் சிலர் தொழுகை நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது... இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.பி. மேதா குல்கர்னி, அந்த இடத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பின்னர், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதாக கூறப்படும் இடத்தில், அவர் கோமியத்தையும், சாணத்தையும் தெளித்து சடங்கு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்