நாட்டுக்கே மிகப்பெரும் செய்தி... மத்திய அரசு தீபாவளி பரிசு அறிவிப்பு

Update: 2025-09-03 16:55 GMT

12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்/12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் /டெல்லியில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் /“5%,18 % என இரண்டு ஜிஎஸ்டி வரி விகிதங்களோடு சிறப்பு வரி விகிதம் என மூன்று வகையான வரி விகிதங்கள் இருக்கும்“/மூன்றாவது வகையாக ஆடம்பர பொருட்களின் மீது 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்/5%, 18% மற்றும் 40% ஜிஎஸ்டி வரி நடைமுறையில் இருக்கும்/“புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் செப்- 22 முதல் நடைமுறைக்கு வரும்“/

Tags:    

மேலும் செய்திகள்