அரசு பேருந்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ - அலறல் சத்தம்.. 2 பேர் மரணம்

Update: 2025-03-01 06:08 GMT

பெங்களூருவில், அரசு பேருந்தின் பின்புறம் ஆட்டோ மோதிய விபத்தில் ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீதா சர்க்கிள் அருகே சாலை இறக்கம் காரணமாக வேகமாக சென்ற ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து பிஎம்டிசி பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த பயணி மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் பலியாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்