மகளிர் ஆஷஸ் முதல் டி20 - இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி.

Update: 2025-01-21 06:32 GMT
  • மகளிர் ஆஷஸ் முதல் டி20 போட்டியில், இங்கிலாந்தை 57 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.
  • சிட்னியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.
  • ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி (Beth Mooney) அதிகபட்சமாக 75 ரன்கள் குவித்தார்.
  • தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 141 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டி20 தொடரில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னிலை பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்