``அண்ணா.. அண்ணா''.. தேம்பி தேம்பி அழுத சிறுமி.. தூக்கி முத்தமிட்ட ஜெகன் - ட்ரெண்டிங் வீடியோ
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள மத்திய சிறைச்சாலையில் உள்ள தமது தொண்டரை முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்கச் சென்றார். அப்போது அவரைக் காண அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடிய நிலையில், அந்தக் கூட்டத்தில் ஒரு சிறுமி ஆவேசமாக ஜெகன் அண்ணா செல்ஃபி என்று
அழுதார். இதனை கவனித்த ஜெகன்மோகன் ரெட்டி அந்த சிறுமியை தூக்கி முத்தமிட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.