Andhra | Flood| வெள்ளத்தில் அடித்துச் சென்ற படகுகள் 12 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

Update: 2025-10-31 02:47 GMT

அடித்துச் சென்ற படகுகள் - தடுத்து நிறுத்திய NDRF குழு

ஆந்திர மாநிலத்தில் வெள்ளநீரில் அடித்துசென்ற படகுகளை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் பெரும் போராட்டத்திற்கு பின் மீட்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன... நெல்லூரு மாவட்டம் சங்கம் பகுதியில் உள்ள பென்னா ஆற்றில் மூன்று படகுகள் வெள்ளநீரில் அடித்துச் சென்ற நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அதை கட்டுப்படுத்தி நிறுத்தினர். இதில் ஒரு படகு மட்டும் 12 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்