Andhra Accident | புகைமூட்டம் சூழ வெடித்து சிதறிய பயங்கரம்.. ஆந்திராவில் கருகிய பல உயிர்கள்..

Update: 2025-10-08 09:53 GMT

ஆந்திரா - அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து . 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 8 பேர் தீக்காயங்களுடன் மீட்பு. தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்களா? என தீவிர சோதனை

Tags:    

மேலும் செய்திகள்