Amoebic Fever | பலி 41-ஆக உயர்வு - நடுங்கவிடும் ஒற்றை செல் உயிரி

Update: 2025-11-23 10:18 GMT
  • கேரளாவில் வேகமெடுக்கும் அமீபா காய்ச்சலுக்கு பலி 41-ஆக உயர்வு
  • கேரளாவில் அமீபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
  • கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பயோலி பகுதியைச் சேர்ந்த 58 வயதாகும் சரசு என்பவர் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் 17 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆறு பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர். கேரள சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையிலும் ஆங்காங்கே உயிரிழப்புகள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
  • கேரளாவில் வேகமெடுக்கும் அமீபா காய்ச்சல் - பலி 41-ஆக உயர்வு
Tags:    

மேலும் செய்திகள்