Amithsha | "நான் மாறிவிட்டேன்" - நாட்டையே திரும்ப வைத்த அமித்ஷா அறிவிப்பு

Update: 2025-10-08 16:32 GMT

Zoho மெயிலுக்கு மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதற்காக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, Documents Spread sheets மற்றும் presentation தயாரிக்க மைக்ரோசாப்டுக்கு பதிலாக இந்திய தளமான Zoho-க்கு மாறி உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமித்ஷாவும் Zoho மெயிலுக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்