நடிகர் அஜித்குமாரின் ரேசிங் உடன் ரிலையன்ஸ் எனர்ஜி டிரிங்க் பார்ட்னர்ஷிப்
நடிகர் அஜித் குமாரின் ரேசிங் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் எனர்ஜி டிரிங்க் பிராண்டுடன் அஜித் குமார் கார் ரேசிங் அணி 'அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக' செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்ட்னர்ஷிப் இரு நிறுவனங்களின் தரம், செயல்திறன் மதிப்புகளை கூட்டும் என கூறப்படுகிறது.