Air Pollution | Mumbai | சூரியனையே மறைத்த புகைமூட்டம்.. மும்பையில் மோசமாக மாறிய காற்று..
மும்பையை சூழ்ந்த புகைமூட்டம்- காற்றின் தரம் பாதிப்பு
மும்பையை சூழ்ந்த புகை மூட்டத்தால் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. பனிக்காலத்தில் சூழ்ந்த புகை மூட்டம் காரணமாக பாந்திராவில் காலை சூரியோதயத்துக்குப் பிறகும் இருள் சூழ்ந்து மங்கலாகவே காணப்பட்டது. மேலும் மும்பையில் காற்றின் தரக் குறியீடு 152 என்ற அலகில், மிதமான பிரிவில் பதிவானதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.