இணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ |
நடிகை எமி ஜாக்சனின் புதிய ஹேர் ஸ்டைல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் காதலர் ஜார்ஜை பிரிந்த எமி ஜாக்சன், சமீபத்தில் பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். எமி ஜாக்சனுக்கு ஏற்கனவே மகன் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் விருது நிகழ்ச்சி ஒன்றில், புதிய ஹேர் ஸ்டைலுடன் எமி ஜாக்சன் கலந்து கொண்ட காட்சியை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.