கேரள முதல்வருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகர் ரவி மோகன்

Update: 2025-09-04 09:41 GMT

ஒணம் என்பது மனிதநேய மதிப்புகளையும், சகோதரத்துவத்தையும் பிரதிபலிக்கும் விழா என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.. கேரள அரசு சார்பாக திருவனந்தபுரத்தில், ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் ரவி மோகன், பேசில் ஜோசப், கேரள சுற்றுலா துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் மற்றும் பல்வேறு முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரவி மோகன், “ஒணம் என்பது ஓர் குறிப்பிட்ட சமூகத்துக்கான விழா அல்ல, மனிதநேய மதிப்புகளையும், சகோதரத்துவத்தையும் பிரதிபலிக்கும் விழா என்றார்.. 

Tags:    

மேலும் செய்திகள்