Actor Dharmendra health update | தீவிர சிகிச்சையில் பிரபல நடிகர்

Update: 2025-11-11 02:46 GMT

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்மேந்திரா வரும் டிசம்பர் 8ம் தேதி 90வது வயதை எட்ட உள்ளார். ஷோலே, தரம் வீர், சுப்கே சுப்கே போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த தர்மேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்