ரசிகரை துள்ள துடிக்க கொன்ற நடிகர் தர்ஷன் - ஆப்பை இறக்கிய உச்ச நீதிமன்றம்

Update: 2025-08-14 05:56 GMT

கன்னட நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து

ரேணுகா சாமி கொலை வழக்கு - தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தர்ஷனுக்கு முதுகுவலி காரணமாக இடைக்கால ஜாமின் வழங்கி இருந்த கர்நாடக உயர்நீதிமன்றம்

தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு

கர்நாடக அரசு, தர்ஷன் தரப்பு வாதங்களை பதிவு செய்த உச்சநீதிமன்றம் ஜாமினை ரத்து செய்தது

Tags:    

மேலும் செய்திகள்