வந்த வேகத்தில் தடுப்பு சுவரில் மோதி விபத்து.. கைக்குழந்தையுடன் சென்ற தம்பதி நிலை?
கேரளா மாநிலம் மலப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மழையின் போது வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து வழுக்கி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது..
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் கைக்குழந்தையுடன் பயணித்த தம்பதியர் உயிர் தப்பினர்.