கடல்போல் காட்சியளிக்கும் வீதி - கனமழையால் மக்கள் தவிப்பு

Update: 2025-09-02 03:24 GMT

ஹரியானா மாநிலம், ஜாஜர் நகரில் இடைவிடாது பெய்த கனமழையால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்