டிபன் பாக்ஸில் பயங்கர வெடிகுண்டு - அதிர வைக்கும் திட்டம்.. பரபரக்கும் காஷ்மீர்

Update: 2025-05-05 12:00 GMT

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 5 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பூஞ்ச் வனப்பகுதியில் நடத்திய சோதனையில், டிபன் பாக்ஸ் மற்றும் இரும்பு பக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள், பைனாகுலர் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்