இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06.06.2025) | 7 PM Headlines | ThanthiTV | Today Headlines

Update: 2025-06-06 14:24 GMT
  • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்...
  • விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் கட்டட தொழிலாளி உயிரிழப்பு...
  • நீட் முதுநிலை தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதி...
  • நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை பதிவு செய்து நிர்வகிக்க புதிய டிஜிட்டல் தளம் துவக்கம்...
  • ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு...
  • ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே மிக உயரமான செனாப் பாலத்தை திறந்து வைத்தார், பிரதமர் மோடி...
  • பெங்களூருவில் ஆர்சிபி வெற்றி பேரணியின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது...
  • சென்னை போரூரிலிருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி...
  • சென்னை விமான நிலையத்தில் 304 பயணிகளுடன், தரையிறங்க வந்த துபாய் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு...
  • மாநிலங்களவை தேர்தலை ஒட்டி, திமுக சார்பில் வில்சன், சிவலிங்கம் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல்...
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் களைகட்டிய பக்ரீத் பண்டிகை...
Tags:    

மேலும் செய்திகள்