குஜராத்தில் ரோப்கார் அறுந்து 6 பேர் உயிரிழப்பு/குஜராத், பஞ்சமஹால் மாவட்டத்தில் ரோப் கார் அறுந்து விழுந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு/கட்டுமான பொருட்களை ஏற்றி சென்றபோது ரோப் கார் அறுந்து விபத்து/விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி