Kerala | Lorry Accident | JCB | ஜேசிபி-யுடன்... 100 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய லாரி..

Update: 2026-01-25 12:09 GMT

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு, பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, வளைவில் திரும்பும் போது தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில், ஓட்டுநர் உயிரிழந்தார். இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் லாரி முற்றிலும் நொறுங்கியது. படுகாயமடைந்த 5 பேர், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்