Air India Plane Crash | 2 மணிநேரத்திற்கு முன்பே... விபரீதத்தை உணர்ந்த பயணி... அதிர்ச்சி வீடியோ..!
ஏர் இந்தியா விமானம் குறித்து பயணி பரபரப்பு புகார்/விமான விபத்து நிகழ்ந்த 2 மணி நேரத்திற்கு முன்பு அதே விமானத்தில் பயணித்த பயணி/விமானத்தின் நிலை குறித்து இளைஞர் ஆகாஷ் வட்சா பரபரப்பு புகார்/“விமானம் புறப்பட்டபோது எனக்கு எந்தப் பிரச்சினையும் தெரியவில்லை“/“விமானத்தின் வெளிப்புற பகுதியில் அசாதரணமான நிலையை உணர்ந்தேன்“/“விமானம் புறப்படுவதற்கு முன் ஏசி சரியாக வேலை செய்யவில்லை“/“விமானத்தின் Flaps மேலும் கீழும் நகர்வதை கவனித்தேன்