ஜார்க்கண்ட் பேருந்து விபத்து - 18 பக்தர்கள் பலி/ஜார்க்கண்டில் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல்/ஜார்க்கண்ட், தியோகர் பகுதியில் பக்தர்கள் சென்ற பேருந்து
லாரி மீது மோதி கோர விபத்து/பேருந்து விபத்தில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம்