இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 165 இந்தியர்கள் - வரவேற்ற மத்திய அமைச்சர் எல்.முருகன்

Update: 2025-06-24 06:34 GMT

இஸ்ரேலில் இருந்து 165 இந்தியர்கள் மீட்பு - எல்.முருகன் வரவேற்பு/ஈரான் - இஸ்ரேல் இடையே நீடிக்கும் மோதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம்/முதற்கட்டமாக இஸ்ரேலில் இருந்து 165 இந்தியர்கள் மீட்பு - இந்தியா வருகை/C-17 சிறப்பு விமானத்தின் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர்/மீட்கப்பட்ட இந்தியர்களை வரவேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்/ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள்

Tags:    

மேலும் செய்திகள்