"அவர் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.." - ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ்

Update: 2025-09-09 13:07 GMT

செங்கோட்டையனின் எண்ணம், செயல் வெற்றி அடைய வாழ்த்துகள் - ஓபிஎஸ்

ஒருங்கிணைப்புக்காக செங்கோட்டையன் என்னுடன் பேசியுள்ளார் - ஓபிஎஸ்

தம்பிதுரை பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது - ஓபிஎஸ்

ஒருங்கிணைந்தால்தான் வெல்ல முடியும் என தொடர்ந்து கூறி வருகிறேன் - ஓபிஎஸ்

குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி.பி.ஆர் வெல்ல வாழ்த்துகள் - ஓபிஎஸ்

Tags:    

மேலும் செய்திகள்