தமிழகத்தில் எத்தனை Tasmac கடைகள் மூடப்பட்டுள்ளது? | ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி

Update: 2025-06-23 12:11 GMT

"தமிழகத்தில் எத்தனை மது கடைகள் மூடப்பட்டன?"/தமிழகத்தில் மது கடைகள் குறைக்கப்படும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில் எத்தனை கடைகள் குறைக்கப்பட்டுள்ளன? - நீதிபதிகள் /மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி/மதுரை நிலையூர் கைத்தறி நகரில் மதுபான கடை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கு/எத்தனை போதை மறுவாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன? - நீதிபதிகள் கேள்வி/மறுவாழ்வு மையத்தில் இதுவரை எத்தனை பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்? - நீதிபதிகள்/அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்