இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-02-2025) | 7 PM Headlines | Today Headlines

Update: 2025-02-14 14:14 GMT
  1. தஞ்சை பட்டுக்கோட்டை அருகே, தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் ஹால் டிக்கெட் கிடைக்காமல் தவித்த விவகாரம்...
  2. தஞ்சையில் அங்கீகாரம் இல்லாத சி.பி.எஸ்.இ. பள்ளியால், ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள் அக்டோபரில் தேர்வெழுத சம்மதம்...
  3. தஞ்சை பட்டுக்கோட்டை அருகே அங்கீகாரம் இல்லாத பள்ளியில் படித்த மாணவர்கள், நாளை தேர்வெழுத முடியாது என தகவல்...
  4. தஞ்சையில் அங்கீகாரம் இல்லாத சி.பி.எஸ்.இ. பள்ளியால், ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவர்கள் அக்டோபரில் தேர்வெழுத சம்மதம்...
  5. தமிழகம் முழுவதும், காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது...
  6. புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே, தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்...
Tags:    

மேலும் செய்திகள்