மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-30 07:57 GMT

கோவை கவுண்டம்பாளையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் காரை சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரிகள்...

திமுக பகுதிச் செயலாளர் வீட்டிற்கு சென்ற போது சோதனை...

சேலத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்...

தேர்தல் பரப்புரைக்கு நடுவே இருவரும் சந்தித்து உரையாடினர்...

சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம்...

வி.சி.க என்றால் விழுப்புரம், சிதம்பரம் கட்சி என்பது பொருள் என்று விமர்சனம்...மக்களவை தேர்தலில் மதிமுக, விசிக எந்த சின்னங்களில் போட்டி...?

இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது...

தமிழ்த்தோல் போர்த்தி வரும் கூட்டத்திற்கு ஏமாற்றமே பரிசாக கிடைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு...

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது, தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என்றும் கேள்வி...

Tags:    

மேலும் செய்திகள்