Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03.05.2025)| 11 PM Headlines | ThanthiTV

Update: 2025-05-03 18:01 GMT
  • தமிழகத்தில் 11 இடங்களில் சதம் அடித்த வெயில்...
  • தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் வருகிற 5ஆம் தேதி கனமழை பெய்யும்...
  • குடியரசு தலைவரின் அதிகாரத்தை, பிரதமர் எடுத்துக்கொண்டால் சும்மா இருப்பார்களா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி...
  • மக்களுக்கு தேவையான திட்டங்களை ஒன்றிய அரசின் ஏஜென்டான ஆளுநர் நிறுத்தி வைத்தால் என்ன அர்த்தம்? என்று முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
  • அதிமுக, பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைத்த கூட்டணி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
  • கொடைக்கானலில் 2வது நாளாக நடைபெற்ற ஜனநாயகன் படப்பிடிப்பு...
  • முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை உறுதி...
  • இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, ஞாயிறு பிற்பகல் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது...
  • நீட் தேர்வில் முறைகேடு செய்யும் தேர்வர்களுக்கு, 3 ஆண்டுகள் தடை...
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் 6% சொத்துவரி உயர்த்தப்பட்டதாக பரவும் தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு...
Tags:    

மேலும் செய்திகள்