குஜராத் இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்திய ஆம் ஆத்மி
குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆம் ஆத்மி/விசாவதார் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்திய ஆம் ஆத்மி/பாஜக வேட்பாளர் கீர்த்தி படேலை விட ஆம் ஆத்மி வேட்பாளர் இட்டாலியா கோபால் 17,554 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி/பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் நடந்த இடைத்தேர்தலில் வென்று கவனம் ஈர்த்துள்ள ஆம் ஆத்மி