Germany Protest இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜெர்மன் அரசு - நெஞ்சம் கொதித்து வீதிக்கு வந்த மக்கள்
Germany Protest இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜெர்மன் அரசு - நெஞ்சம் கொதித்து வீதிக்கு வந்த மக்கள்
இஸ்ரேலுக்கு ஆயுத உதவி அளித்ததற்கு எதிராக போராட்டம்
ஜெர்மனியில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி அளித்த அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகரான பெர்லினில் வீதிகளில் திரண்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், காசா மீதான போரை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.