``முதலில் தரையில் கோபம்.. பிறகு வானத்தின் மீது.. இப்போது விண்வெளி மீது..'' - உடனே கொந்தளித்த எதிர்க்கட்சிகள்

Update: 2025-08-18 10:17 GMT

எதிர்கட்சிகள் தொடர் அமளி - மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு/எதிர்கட்சிகள் தொடர் அமளி - மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு/மக்களவையில் சுபான்ஷு சுக்லாவை பாராட்டி நடைபெற்ற சிறப்பு விவாதம்/விவாதத்தில் பங்கேற்காமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்கட்சியினர் முழக்கம்/கடும் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்