ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து... அலறிய பயணிகள் - அடுத்த அதிர்ச்சி

Update: 2025-07-22 14:37 GMT

ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து - பரபரப்பு/ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா(AI 315) விமானத்தில் தீ விபத்து/விமானம் தரையிறங்கி விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டதும் அதன் துணை மின் அலகில் திடீர் தீ விபத்து/பயணிகள் இறங்கும் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அச்சம்/தானியங்கி அமைப்புகள் மூலமாக தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு/விமானத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம்/ 

Tags:    

மேலும் செய்திகள்