தேர்தல் நிறைவு - இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் யார்?

Update: 2025-09-09 12:24 GMT

தேர்தல் நிறைவு - இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் யார்?

குடியரசு துணை தலைவர் தேர்தல் நிறைவு. டெல்லியில் குடியரசு துணை தலைவர் தேர்தல் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் வாக்களித்தனர். குடியரசு துணை தலைவர் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர். காலை 10 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. இன்னும் சற்று நேரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு வெளியாகும் என எதிர்பார்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்