"பெண்களை தொடவே கூடாது" புதைந்து உயிருக்கு போராடும் நிலையிலுமா? ஆப்கான் அதிர்ச்சி
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் ஆண் மீட்புப் பணியாளர்கள் ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிப்பதால், பூகம்ப இடிபாடுகளில் ஏராளமான பெண்கள் சிக்கிக் கொண்டு புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.