CP Radhakrishnan | ``சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் ஆகிய நான்..’’ - துணை ஜனாதிபதியான தமிழர்
துணை ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது