பிறந்த நாள் கொண்டாடும் விக்ரம், சித்தார்த்

Update: 2025-04-18 03:19 GMT

எல்லா நடிகர்களோட ரசிகர்களும் நம்ம சீயான் விக்ரமுக்கும் ஃபேன்ஸா இருப்பாங்க...அப்டி ஹேட்டர்சே இல்லாதளவு ஒரு மகா நடிகர் தான் விக்ரம்...

தன்னோட கதாபாத்துரத்துக்காக என்ன ரிஸ்க் வேணும்னாலும் யோசிக்காம எடுப்பாரு விக்ரம்...

விக்ரமுக்கு 59 வயசாகிடுச்சாம்..நம்பவே முடியலல...என்றும் இளைஞரான விக்ரமுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழ பொழிஞ்சுட்டு இருக்காங்க...

நம்ம சித்தார்த்துக்கும் இன்னைக்குத் தான் பிறந்த நாள்...

தன்னோட தனித்துவமான நடிப்பால மக்கள கவர்ந்த சித்தார்த்துக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவிச்சுருக்காங்க...46 வயசாம் சித்தார்த்துக்கு...ஆனா இப்பவும் பாய்ஸ் படத்துல பாத்த மாதிரியே யங்கா இருக்காரு...

சித்தார்த்தோட மனைவியும் நடிகையுமான அதிதி தன்னோட காதல் கணவருக்கு வாழ்த்து தெரிவிச்சு இன்ஸ்டால போஸ்ட் பண்ணிருக்காங்க...அது பயங்கர வைரல்...

Tags:    

மேலும் செய்திகள்