திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில், வீர தீர சூரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திரையரங்கத்திற்கு ரசிர்களை சங்திக்க சென்ற விக்ரம், அங்கு பாடல்கள் பாடியும், தான் நடித்த படத்தின் டயலாக்குகளை பேசியும் அவர்களை மகிழ்வித்தார்.