Vijay | TVK | ``விஜய் நிச்சயம் CM ஆவார்’’ - யாரும் சொல்லா காரணத்தை சொன்ன `திருப்பாச்சி’ நடிகர்
எம்.ஜி.ஆரைப் போல விஜய்யும் முதல்வர் ஆவார் என நடிகர் பெஞ்சமின் கருத்து
"சின்ன குழந்தைகள் மனதில் இடம் பிடிப்பவர்களே எதிர்கால முதல்வர்கள் ஆவார்கள் என எம்.ஜி.ஆரை சுட்டிக்காட்டிய திருப்பாச்சி பட நடிகர் பெஞ்சமின், அந்த வரிசையில் நடிகர் விஜய் நிச்சயம் முதல்வராக வருவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற, 'மை கராத்தே இண்டர்நேஷனல்' (My Karate International) மாநில அளவிலான கராத்தே போட்டியை துவக்கி வைத்த நடிகர் பெஞ்சமின், இவ்வாறு கூறியுள்ளார்.