Vijay Sethupathi New Movie Update | விஜய் சேதுபதியின் அடுத்த படம் - வெளியான முக்கிய அப்டேட்

Update: 2025-11-25 02:43 GMT
  • 'தலைவன் தலைவி' பட வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்துட்டு வர நிலையில... அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகி இருக்கிற புதிய படத்தோட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கு...
  • இந்தப் படத்துல பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் விஜய் சேதுபதி கைகோர்த்து இருக்காரு... படத்த பூரி ஜெகன்நாதனோட தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது... படத்தோட தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில கடைசி நாள் படபிடிப்பு தளத்துல படத்துல பணியாற்றிய அனுபவம் குறித்து விஜய் சேதுபதி கலகலப்பா பேசும் வீடியோ ஒன்னு வெளியாகி இருக்கு.
  • இந்தப் படத்துல விஜய் சேதுபதி பூரி ஜெகநாதன்
  • விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் உள்ளிட்டோர் நடிச்சிருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்