சிம்பிள்-ஆக கோவிலுக்கு வந்த வனிதா விஜயகுமார்..சூழ்ந்த ரசிகர்கள்..அடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் நடிகை வனிதா விஜயகுமார் தனது மகளுடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் வனிதா விஜயகுமாருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.