கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி வர 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கு.
இதுல முதல்நாள செலிபிரிட்டீஸ்-அ வரவேற்க்குற மாதிரி RED CARPET நிகழ்ச்சி செம்மையா நடந்துச்சி..
இதுல ஹாலிவுட் ஜாம்பவான்கள் குவின்டின் டொரன்டினோ QUENTIN TARANTINO, நடிகர் ராபர்ட் டி நிரோ ROBERT DE NIRO ஸ்டைலா என்ட்ரி கொடுத்தாங்க..
கேன்ஸ் முதல் நாள் விழாவுல நடிகர் ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வ ழங்கப்பட்டுச்சி... கொடுத்தவரு பலரோட FAVOURITE லியானார்டோ டிகாப்ரியோ Leonardo DiCaprio
இறுதியா டொரன்டினோ, டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ சேர்ந்து எடுத்த போட்டோ சோசியல் மீடியாவுல செம்ம வைரல்..
இதுஒருபக்கம்னா, RED CARPETல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா விதவிதமான கலர்ல ஒரு ஸ்டைல் லுக்ல கையில பறவையை பிடிச்ச மாதிரி வந்து போஸ் கொடுத்தாங்க
இவங்க மட்டுமில்ல, சினிமா சார்ந்து ஏராளமான நட்சத்திரங்கள், சிங்கர்ஸ், ஸ்போர்ட்ஸ் ஐகான்ஸ் பலர் கேன்ஸ் RED CARPET-அ அலங்கரிச்சாங்க.