Jananayagan Controversy | விஜய்க்கு ஆதரவாக தமிழ் சினிமாவில் இருந்து வந்த `முதல் குரல்’

Update: 2026-01-08 06:59 GMT

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீசுக்கு ஆதரவாக இயக்குனர் அஜய் ஞானமுத்து குரல் கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து, இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்று கூறி இருப்பதோடு, "படம் எப்போது வெளியாகினாலும், முன் எப்போதும் இல்லாத வகையில் நாங்கள் அதை கொண்டாடுவோம், தலைவன் படம் எப்போ ரிலீஸோ, அப்போ தியேட்டர் பக்கம் போறேன்" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்