`தக் லைஃப்' புக்கிங் ஸ்டார்ட் ஆகப்போகுது - ரெடியா மக்களே

Update: 2025-06-01 05:54 GMT

Thug Life | Kamal Haasan | Silambarasan TR | `தக் லைஃப்' புக்கிங் ஸ்டார்ட் ஆகப்போகுது - ரெடியா மக்களே

மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணையப்போறாங்கனு வந்த செய்தியில தொடங்கி இப்ப வரை செம்ம எதிர்பார்ப்புல இருக்க படம் தக் லைஃப்..

ஏ.ஆர். ரஹ்மான் இசை பிரமாண்டத்தை கொடுக்க, சிலம்பரசன் என்ட்ரி படத்துக்கு HYPE ஏத்திடுச்சி..

ஏ.ஆர். ரஹ்மான் இசையில பாடல்கள் எல்லாம், ஃபேன்ஸை ரொம்ப கவர்ந்துட்டு வர, அடுத்து என்ன படம் ரிலீஸ்க்காக ஃபேன்ஸ் வெயிட்டிங்..

ஜூன் 5ஆம் தக் லைஃப் திரைக்கு வர இருக்க, ஞாயிற்றுக்கிழமை காலை 8.01 மணிக்கு படத்தோட புக்கிங் ஸ்டார்ட் ஆகப்போகுதுனு தக் லைஃப் டீம் அதிகாரப்பூர்வமா வீடியோவோட அறிவிச்சிருக்காங்க...

நாயகன் படத்துக்கு பிறகு மணிரத்னமும், கமலும் இணையுறதுநாள, செம்ம CONTENT-ஓட படம் இருக்கும்னு ஃபேன்ஸ் நம்பிட்டு இருக்காங்க... ரசிகர்களின் ஆவலை மணிரத்னம் - கமல்ஹாசன் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி பூர்த்தி செய்யுமா? ஜூன் 5 வரை காத்திருப்போம்...

Tags:    

மேலும் செய்திகள்